Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical

Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical समीक्षा

अति उत्कृष्ट रेटिंग
     
4.9 | 653 समीक्षा
Trustindex सत्यापित कंपनी
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical
एक समीक्षा लिखे

समीक्षा

Trustindex

4.9

| 653 कुल

601 टुकड़े टुकड़े
37 टुकड़े टुकड़े
5 टुकड़े टुकड़े
0 टुकड़ा
10 टुकड़े टुकड़े
स्रोत फ़िल्टर
Sathish Kumar
Sathish Kumar 2026.05.09
     
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2024.09.18
Thank you for your review!
ARULAMMAI A
ARULAMMAI A 2026.05.09
     
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் கேட்டதும் புத்தகத்தை நான் இருக்கும் இடத்திற்கே தபாலில் அனுப்பி வைத்தமைக்கு நன்றி🙏💕
SARAVANAKUMAR S
SARAVANAKUMAR S 2026.05.05
     
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2025.01.10
Thank you so much for your amazing 5-star review! 🌟 Your support and kind words mean the world to us. We’re thrilled to know you had a great experience, and your feedback inspires us to continue delivering the best service possible. Looking forward to serving you again soon! If there’s anything else we can assist you with, please don’t hesitate to reach out. Warm regards, Team Heritager India
K.NATARAJAN Kandasamy
K.NATARAJAN Kandasamy 2026.05.05
     
Excellent Response, Service and cooperation. Congratulations
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2025.02.15
We truly appreciate your time and support in leaving a 5-star rating for Heritager.in! Your kind words and encouragement mean a lot to us as we continue our mission of bringing history, heritage, and culture to passionate readers like you. Your feedback not only motivates us but also helps others discover our collection of rare and valuable books. Thank you for being a part of our journey! Happy reading! 📚✨ Warm regards, Team Heritager.in
anto subahar
anto subahar 2026.05.05
     
Service is very good
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2025.02.04
We truly appreciate your time and support in leaving a 5-star rating for Heritager.in! Your kind words and encouragement mean a lot to us as we continue our mission of bringing history, heritage, and culture to passionate readers like you.

Your feedback not only motivates us but also helps others discover our collection of rare and valuable books. Thank you for being a part of our journey!

Happy reading! 📚✨

Warm regards,
Team Heritager.in
Srinidhi Raghavan
Srinidhi Raghavan 2026.04.04
     
Good
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
Thank you for your feedback! If there's anything we can do to make your experience even better, feel free to let us know.
Sai selva Kumar
Sai selva Kumar 2026.04.02
     
நான் நமது நிறுவனத்தில் தொடர்ச்சியாக புத்தகங்களை வாங்கி கொண்டிருக்கின்றேன். நமது நிறுவனத்தைப் பொறுத்தவரை புத்தக வாசிப்பாளர்களின் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். " ஏனென்றால் வாசகர்களிடம், " மிகச் சிறப்பான அணுகுமுறை புத்தகங்களைப் பற்றி அலைபேசிகள் அவர்கள் கொடுக்கக்கூடிய விளக்கங்கள் நம்முடைய புத்தகங்களைப் பற்றிய தெளிவுரை, புத்தகங்களை நமக்கு அவர்கள் அனுப்பி வைக்கக்கூடிய பாங்கு, கேட்கப்பட்ட புத்தகங்கள் ஒருவேளை கேட்கும் நேரத்தில் இருப்பில் இல்லாவிட்டாலும் கூட அதனை உடனடியாக பெற்று அனுப்பக்கூடிய பாங்கு" அத்தனையும் போற்றுதலுக்கும் பாராட்டலதலுக்கும் உரியது. மேலும்" சிறப்பான தகவல் களஞ்சியங்களை போல செயல்படக்கூடிய பதிப்பகத்தின் நிறுவனரும் அங்குள்ள பிற ஊழியர்களும் அவர்கள் நம்மிடம் அணுகக் கூடிய விதமும் இன்னும் சிறப்பு ". நமது புத்தக நிலையத்தை அணுகி புத்தகங்களை பெறுதல் என்பது குழந்தையானது தனது பெற்ற தாயிடம் இருந்து எல்லா அன்பையும் ஒருசேர பெற்று மகிழ்ந்த ஒரு தருணத்தை போன்றது " "புத்தகங்கள் எல்லாம் பொக்கிஷங்கள் என்றால் நமது புத்தக நிலையத்தால் அதன் பாதுகாவலர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது " புத்தக நிறுவனத்தின் பெயரை போலவே மிகுந்த பண்பாடோடு நடந்து கொள்ளும் நமது நிறுவனத்திற்கு எங்களுடைய ஒத்துழைப்பு எல்லா காலமும் தொடரும்🙏 வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நமது புத்தக நிலையமும் புத்தக நிலையத்தாரும் 🙏 என்றென்றும் தங்களோடு இனிய இணைப்பில் தங்கள் அன்பு வாசகர் மு சாய் செல்வகுமார் கடம்பூர்
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
நன்றி செல்வகுமார் பதிலுக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த உற்சாகமும் பெருமையும் அளிக்கின்றன. உங்கள் அன்பான ஆதரவிற்கும் உங்களின் தாராள பாராட்டுக்குமான நன்றி.
Anbarasu Mariyappillai
Anbarasu Mariyappillai 2026.03.21
     
"நம் சுயம் அறிய இந்த பாரம்பரியம் அவசியம்"
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
"உங்கள் மதிப்புக்கூர்ந்த கருத்துக்கு நன்றி! இந்த பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பரவி வைக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது."
Logesh pp
Logesh pp 2026.03.21
     
Heritager என்ற பெயருக்கு ஏற்றார் போல் தமிழர் மரபு, பண்பாடு, கலை, தொல்லியல், வரலாறு சார்ந்த அனைத்து நூல்களையும் கொண்ட ஒரு மிகச் சிறந்த களஞ்சியம் Heritager. மிகச்சிறந்த நூல் ஆசிரியர்களின் புத்தகங்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்காமல் புதிய மற்றும் சிறு எழுத்தாளர்களின் புத்தகங்களிற்கும் வாய்ப்பு கொடுப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் இதயம் கனிந்து நன்றி! தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு சார்ந்த நூல்களைப் பகிர அனுபவமும் புதிய எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பளிப்பதும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
arumugam rajarathnam
arumugam rajarathnam 2026.03.20
     
Very rare and useful books.
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
Thank you for your kind words! We're glad you found our collection of rare books useful and hope you continue to enjoy them.
Thushyanth Suntharamorthy
Thushyanth Suntharamorthy 2026.03.14
     
அன்று தழிழ்நாட்டில் வெளிவரும் நூல்களை பார்ப்பதும், வாங்கிப் படிப்பதும் கடினமான காரியமாக இருந்ததுஎன் போன்ற புத்தகப்பிரியர்களுக்கு இன்று அத்தகைய சூழ்நிலையை மாற்றி உலகில் வாழும் புத்தக ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் பொருட்டு. Heritager நிறுவனம் ஆற்றி வரும் பணி அளப்பரியது.
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
உங்கள் பாராட்டுக்கு நன்றி! எங்கள் சேவை உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்க மகிழ்ச்சியாக இருக்கிறோம். மேலும் பல புத்தக ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் சேவைகளை முன்னேற்றத்துக்காக முயற்சிக்கிறோம்.
R. Paramasivam
R. Paramasivam 2026.03.12
     
இலங்கைத் தமிழர் சரியான நேரத்தில் குனிந்தபடி வந்து சேர்ந்தது. அனைவரும் இப்புத்தகத்தை வாங்கி படித்து ஆதரவு கொடுக்கவும்
Heritager.in | The Cultural store for Traditional Art & Crafts, Ethnic Clothes and Historical से उत्तर दें 2026.04.28
உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி! உங்கள் ஆதரவு எப்போதும் எங்களுக்கு ஒரு தொடர் ஊக்கம்.

ग्राहकों की समीक्षाओं से अपनी बिक्री बढ़ाएँ। कोई कोडिंग की आवश्यकता नहीं।

एक नि: शुल्क खाता बनाए